க்குவேடாரில் மருத்துவமனைகளும் மிகக் குறைவு. அதிகப்படியானோர்
ஈக்குவேடாரில் மருத்துவமனைகளும் மிகக் குறைவு. அதிகப்படியானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தேவையான படுக்கையோ, வென்டிலேட்டர்களோ அங்கு இல்லை. இதனால், போதுமான சிகிச்சை கிடைக்காமல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. மேலும், உயிரிழந்தவர்களை புதைப்பதற்கு போதுமான இடம் இ…